பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம்! சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்

Bookmark and Share

பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம்! சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்

பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காம் வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என்ற எதிர்ப்பு சூழ்ந்துள்ளது. இன்னும் திருடன் போலிஸ் டாஸ்க் தொடர்ந்து வருகிறது.

இதில் மஹத், மும்தாஜ், செண்ட்ராயன் போலிசாக இருக்கிறார்கள். சென்ட்ராயன் பொறுப்பான போலிசாக நடந்துகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இதில் மும்தாஜ், செண்ட்ராயன் இருவரிடையே மோதல் சூழ்ந்துள்ளது. இதில் இவர் மும்தாஜிடம் தலையின் பொடுகு இருக்கிறது.

எலுமிச்சம்பழம் வாங்க 20 ரூபாய் வேண்டும் என கேட்க அவர் கொடுக்க முடியாது என மறுக்கிறார். இதனால் அவர் மிகவும் கெஞ்சுகிறார். மேலும் மும்தாஜ், நித்யா இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது.மேலும் பத்திரிக்கையாளராக இருக்கும் ரித்திகாவை அழகாக இருக்கிங்க என சென்ட்ராயன் சொல்ல பிரச்சனையானதால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions