பிக்பாஸில் இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா? ஆனால் அங்கதான் ஒரு சஸ்பன்ஸ்

Bookmark and Share

பிக்பாஸில் இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா? ஆனால் அங்கதான் ஒரு சஸ்பன்ஸ்

மக்கள் மத்தியில் தற்போது பிரபலமாக உள்ள நிகழ்ச்சி எதுவென்றால் அது பிக்பாஸ் தான். தினந்தினம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் இந்நிகழ்ச்சியில் தொடக்கத்தில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆனால் எலிமினேஷன் செய்ததால் தானே வெற்றியாளர் யார் என்று தெரியும். அதனால் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவராக கழட்டிவிட படுகின்றனர். ஆனால் இந்த வாரம் கொஞ்சம் வித்தியாசமான முறையை பிக்பாஸ் கையாண்டுள்ளது.

ரொம்ப வித்தியாசமெல்லாம் இல்லை. முதல் சீசனில் சுஜா வருணி தனி அறையில் சில நாட்கள் வைக்கப்பட்டது போல் இந்த சீசனில் அனைவரிடம் மோசமான கருத்துகளை வாங்கியிருந்த வைஷ்ணவி அடைத்து வைக்கப்படுகிறார்.

இதன்மூலம் மீண்டும் அவருக்கு பிக்பாஸ் வீட்டினுள் செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த விஷயம் மற்ற போட்டியாளர்களுக்கு தெரியாது. இதனால் இனி பிக்பாஸில் ஃபுல் என்ஜாய்மெண்ட் தான்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions