பிக் பாஸ் செட்டில் தகராறு, நிகழ்ச்சி நிறுத்தம் - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!

Bookmark and Share

பிக் பாஸ் செட்டில் தகராறு, நிகழ்ச்சி நிறுத்தம் - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது, ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சியின் விறுவிறுப்பு கூடி கொண்டே வருகிறது.

இந்நிலையில் தற்போது சென்னை பூந்தமல்லி ஈ.வி.பி-யில் உள்ள பிக் பாஸ் செட்டின் முன்பு பெப்சி ஊழியர்கள் தகராறு செய்து வருவதாகவும் இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனால் இன்றைய நிகழ்ச்சி ஒளிபரப்பாகுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் இந்த போராட்டத்திற்கான காரணம் என்ன? என்ன பிரச்னை போன்ற விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions