பிக்பாஸில் அடுத்த ஆரவ் ஓவியா இவர்கள் தானாம்! காதலை சொன்ன நடிகை - காதல் ஆசை யாரை விட்டதோ

Bookmark and Share

பிக்பாஸில் அடுத்த ஆரவ் ஓவியா இவர்கள் தானாம்! காதலை சொன்ன நடிகை - காதல் ஆசை யாரை விட்டதோ

பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனின் முக்கிய விசயமே ஆரவ் ஓவியா காதல் தான். பாதியிலேயே ஓவியா வீட்டை விட்டு வெளியேறினாலும் மக்கள் மனதை வென்றார். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 2 தொடங்கியுள்ளது.

இதில் நடிகை உமா ரியாஸின் மகன் ஷாரிக் கலந்துகொண்டுள்ளார். அதே வேளையில் பெங்காலி நடிகையான ஐஸ்வர்யா தத்தாவும் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யா ஷாரிக்கிடம் காதலை சொல்கிறார். உடனே ஷாரிக் தன் வாழ்க்கையின் முக்கிய விசயங்களை எடுத்து சொல்லி எதிர்காலம் குறித்து யோசிக்கிறார்.

 


Post your comment





Related News
கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க" ; வெட்கப்பட்ட துருவா..!
மகள் வயது பெண்ணை இப்படியா அசிங்கமாக பேசுவது? - பொன்னம்பலம் வார்த்தையால் பிக்பாஸ் வீட்டில் வெடித்த பிரச்சனை
விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்!
பிக்பாஸ்-2 வீட்டிற்குள் செல்வதற்கு முன் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம், இதோ
இன்சூரன்சு ஏஜெண்டாக பணிபுரியும் ஐஸ்வர்யா தத்தா!
அருள்நிதியுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா தத்தா!
பெங்காலி மொழியில் நடிக்க முயற்சிக்கும் ஐஸ்வர்யா தத்தா!
பாலிவுட்டில் அறிமுகமாகும் தனுஸ்ரீ தத்தாவின் தங்கை
லாராவின் நடிப்பில் மெர்சலான பிரபுதேவா
நைட்டி விளம்பரத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா தத்தா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions