டிடெக்டிவ் பயோம்கேஷ் பக்ஷி படத்துடன் பிகு டிரைலர் வெளியீடு

Bookmark and Share

டிடெக்டிவ் பயோம்கேஷ் பக்ஷி படத்துடன் பிகு டிரைலர் வெளியீடு

திபாகர் பானர்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள டிடெக்டிவ் பயோம்கேஷ் பக்ஷி படத்துடன், பிகு படத்தின் டிரைலர் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சூஜித் சர்கார் இயக்கத்தில் காமெடி டிராமாவாக உருவாகி உள்ள பிகு படத்தில், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, இர்பான் கான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தி்ல், அமிதாப் பச்சனிற்கு மகளாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். தீபிகா படுகோனே, முதன்முதலாக முன்னணி கேரக்டரில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிகு படம், மே மாதம் திரைக்கு வர உள்ளது.


Post your comment





Related News
அமிதாப், ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, சிம்பு - மணிரத்னம் படத்தில் நட்சத்திர பட்டாளம்
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு! கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன?
தமிழில் முன்னணி நடிகருடன் நடிக்க வரும் அமிதாப்பச்சன் - இயக்குனர் யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions