பில்லா 3 சாத்தியமா? – விஷ்ணுவர்தன் ஓபன் டாக்

Bookmark and Share

பில்லா 3 சாத்தியமா? – விஷ்ணுவர்தன் ஓபன் டாக்

ஆர்யா, கிருஷ்ணா நடித்து விஷ்ணுவர்தன் இயக்கிய ‘யட்சன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

சமீபத்தில் விஷ்ணுவர்தன் அளித்த பேட்டியில்  அவரிடம், ‘பில்லா 3′ உருவாக சாத்தியம் உள்ளதா? என்று கேட்க, அதற்கு விஷ்ணுவர்தன் ”முதலில் அஜித் சார் என்னை அழைக்க வேண்டும்.

அதன்பிறகே அது எந்த மாதிரியான படம் என்பதை முடிவு செய்வோம். அஜித் சாரிடம் இயற்கையாகவே ஒரு ஸ்டைல் உண்டு. அதில்என்னால் ஈசியாக என்னை பொருத்திக்கொள்ள முடியும். அதனால் தான் எங்களது கூட்டணி கணவன்–மனைவியை போன்று கச்சிதமாக பொருந்தி போகிறது” என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
மறக்க முடியாத மாஸ் காட்டிய அஜித்! இது தான் கெத்தான சாதனை
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
சிம்புவை வைத்து மங்காத்தா 2 எடுக்கிறேனா? வெங்கட் பிரபு கொடுத்த விளக்கம்
சிம்புவின் அடுத்த படத்தின் பெயர் இதுவா? அஜித்-STR ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்
மீண்டும் திரையரங்கில் அஜித் மாஸ் ஹிட் படம்- சந்தோஷத்தில் ரசிகர்கள்
தொல்லை கொடுத்தவர்களுக்கு பில்லா ஸ்டைலில் பதிலடி கொடுத்த அஜித்!
`கபாலி', `பில்லா' வழியில் சிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions