8ம் ஆண்டை கொண்டாடும் பில்லா!

Bookmark and Share

8ம் ஆண்டை கொண்டாடும் பில்லா!

1980ம் ஆண்டு கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா, கே.பாலாஜி மற்றும் பலர் நடித்த இந்தத் திரைப்படம் ரஜினியை ஒரு மிகப் பெரும் ஆக்ஷன் ஹீரோவாக உயர்த்தியது.

அதே போல் அஜித் - விஷ்ணுவர்தன் கூட்டணியில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த பில்லா திரைப்படம் அஜித்தை மாஸ் ஹீரோ இடத்திற்கு கொண்டு சென்றது. இப்படம் இன்று 8வது வருடத்தைக் கொண்டாடுகிறது. அஜித் ரசிகர்கள் காலை முதலே சமூக வலைத்தளங்களில் இந்தக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

தமிழ்த் திரையுலகில் கடந்த 10 வருடங்களில் வந்த படங்களில் ஸ்டைலிஷான மேக்கிங்கிற்காக இந்தப் படம் பெரிதும் ரசிக்கப்பட்டது. நயன்தாராவின் அட்டகாசமான பிகினி உடை படம் பார்த்த ரசிகர்களை அதிர்ச்சியுற வைத்தது. 

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் மிரட்டலாக அமைந்தன. குறிப்பாக படத்தின் தீம் மியூசிக் இன்று வரை ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.


Post your comment





Related News
சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
மறக்க முடியாத மாஸ் காட்டிய அஜித்! இது தான் கெத்தான சாதனை
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
சிம்புவை வைத்து மங்காத்தா 2 எடுக்கிறேனா? வெங்கட் பிரபு கொடுத்த விளக்கம்
சிம்புவின் அடுத்த படத்தின் பெயர் இதுவா? அஜித்-STR ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்
மீண்டும் திரையரங்கில் அஜித் மாஸ் ஹிட் படம்- சந்தோஷத்தில் ரசிகர்கள்
தொல்லை கொடுத்தவர்களுக்கு பில்லா ஸ்டைலில் பதிலடி கொடுத்த அஜித்!
`கபாலி', `பில்லா' வழியில் சிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions