நான் உயிருடன் தான் இருக்கிறேன் - பிந்து மாதவி!

Bookmark and Share

நான் உயிருடன் தான் இருக்கிறேன் - பிந்து மாதவி!

தமிழ்-தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிந்து மாதவி. தற்போது தமிழில் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், பிந்து மாதவி விபத்து ஒன்றில் சிக்கி ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், ஒரு சிலர் அவர் இறந்து விட்டதாகவும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் செய்திகள் வெளியானது.

இதுப்பற்றி கேள்விப்பட்ட பிந்து மாதவி அய்யய்யோ... நான் உயிருடன் தான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, ஆந்திராவில் யாரோ என் பெயரை உடைய ஒரு பெண் விபத்தில் சிக்கி இருக்கிறார்.

அவரது பெயரும் பிந்து மாதவி என்பதால் அதை நான் தான் என்று நினைத்து இப்படியொரு தப்பான செய்தியை பரப்பிவிட்டார்கள். நான் பூரண உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கிறேன். அதற்குள் என்னை கொன்று விடாதீர்கள், தற்போது நான் சென்னையில் தான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
பிக்பாஸ் வீட்டுக்குள் இனி போக மாட்டேன் - பிந்து மாதவி
பிந்துவிடம் காதலை சொன்னதற்காக உண்மையான காரணம் இது தான் - ஹரிஷ் ஓபன் டாக்.!
யாரை பிடிக்கும் தலயா? தளபதியா? - பிந்து ஓபன் டாக்.!
பிக் பாஸ்-ல் யார் யாருக்கு என்னென்ன விருது - இது சரியா மக்களே?
இந்த வார பிக் பாஸில் இருந்து வெளியேறுவது இவரா? - வெளிவந்த அதிர்ச்சி புகைப்படம்.!
10 லட்சத்துடன் பிக் பாஸ்-ல் இருந்து வெளியேறினாரா பிந்து?
செலவுக்காக துணிக்கடையில் வேலை செய்த பிரபல நடிகை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions