படவேட்டைக்காக சென்னையில் குடியேறும் பிந்துமாதவி

Bookmark and Share

படவேட்டைக்காக சென்னையில் குடியேறும் பிந்துமாதவி

கழுகு, தேசிங்குராஜா என தமிழில் பல படங்களில் நடித்தவர் பிந்துமாதவி. தற்போது தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக அட்டகத்தி தினேஷ் மற்றும் ரகுலன், ஐஸ்வர்யா தத்தா என பலர் நடித்துள்ள இப்படம் இம்மாதம் திரைக்கு வருகிறது. இதில் விஷேசம் என்னவென்றால் தமிழில் பேசப்படும் நடிகையாக வரவேண்டும் என்பதற்காக சென்னையில் குடியேற பிந்து திட்டம் தீட்டி வருகிறார்.

இதற்காக குறைந்த வாடகையில் சிட்டிக்கு அருகாமையில் அவரது மானேஜரிடம் வீடு பார்க்க சொல்லியிருக்கிறார். தற்போது இரண்டு பெரிய கம்பெனிகளிடம் கதை கேட்டு வருவதாக தகவல்.

இருந்தும் இப்போதும் தன்னுடன் நடித்த எந்த நடிகர்களிடமும் சென்னைக்கு வந்தால் தொடர்பு கொள்வதில்லை என்கிற முடிவில் உறுதியாக இருக்கிறார் பிந்து மாதவி. 


Post your comment





Related News
கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
பிக்பாஸ் வீட்டுக்குள் இனி போக மாட்டேன் - பிந்து மாதவி
பிந்துவிடம் காதலை சொன்னதற்காக உண்மையான காரணம் இது தான் - ஹரிஷ் ஓபன் டாக்.!
யாரை பிடிக்கும் தலயா? தளபதியா? - பிந்து ஓபன் டாக்.!
பிக் பாஸ்-ல் யார் யாருக்கு என்னென்ன விருது - இது சரியா மக்களே?
இந்த வார பிக் பாஸில் இருந்து வெளியேறுவது இவரா? - வெளிவந்த அதிர்ச்சி புகைப்படம்.!
10 லட்சத்துடன் பிக் பாஸ்-ல் இருந்து வெளியேறினாரா பிந்து?
செலவுக்காக துணிக்கடையில் வேலை செய்த பிரபல நடிகை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions