ஹைக்கூவில் ரசிகர்களின் நெஞ்சை பிழிகிறாராம் பிந்துமாதவி!

Bookmark and Share

ஹைக்கூவில் ரசிகர்களின் நெஞ்சை பிழிகிறாராம் பிந்துமாதவி!

வெப்பம், கழுகு படங்களுக்குப்பிறகு பிந்துமாதவி நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா படங்கள் அவருக்கு ஹிட் படங்களாக அமைந்தன. அதையடுத்து நடித்த படங்கள் வெற்றி பெறாததால் பிந்துமாதவியின் மார்க்கெட்டும் தற்போது டல்லடித்து வருகிறது.

இந்த நிலையில், சவாலே சமாளி, கலக்குற மாப்ளே ஆகிய படங்களில் நடித்துள்ள பிந்துமாதவி, தற்போது மெரினா பாண்டிராஜ் இயக்கும் ஹைக்கூ படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்து வருகிறார்.

அதோடு, இதற்கு முன்பு நான் எத்தனையோ படங்களில் நடித்திருந்தபோதும், இந்த படத்தில் என் மனதுக்கு நிறைவான கதாபாத்திரம் கிடைத்துள்ளது என்று கூறும் பிந்துமாதவி, இப்படத்தில் என் திறமைக்கு சவால் விடும் காட்சிகளும் உள்ளன.

குறிப்பாக, ரசிகர்களின் நெஞ்சை பிழியும் வகையிலும் நடித்திருக்கிறேன். அதனால், இந்த ஹைக்கூ படம் வெளியாகும்போது ரசிகர்களின் நெஞ்சங்களுக்கு மிக நெருக்கமான நடிகையாகிவிடுவேன் என்கிறார். 


Post your comment





Related News
கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
பிக்பாஸ் வீட்டுக்குள் இனி போக மாட்டேன் - பிந்து மாதவி
பிந்துவிடம் காதலை சொன்னதற்காக உண்மையான காரணம் இது தான் - ஹரிஷ் ஓபன் டாக்.!
யாரை பிடிக்கும் தலயா? தளபதியா? - பிந்து ஓபன் டாக்.!
பிக் பாஸ்-ல் யார் யாருக்கு என்னென்ன விருது - இது சரியா மக்களே?
இந்த வார பிக் பாஸில் இருந்து வெளியேறுவது இவரா? - வெளிவந்த அதிர்ச்சி புகைப்படம்.!
10 லட்சத்துடன் பிக் பாஸ்-ல் இருந்து வெளியேறினாரா பிந்து?
செலவுக்காக துணிக்கடையில் வேலை செய்த பிரபல நடிகை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions