வீட்டில் எளிமையாக பிறந்தநாள் கொண்டாடிய பிந்து மாதவி

Bookmark and Share

வீட்டில் எளிமையாக பிறந்தநாள் கொண்டாடிய பிந்து மாதவி

தமிழில் ‘வெப்பம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிந்து மாதவி. இப்படத்தையடுத்து கிருஷ்ணாவுடன் இணைந்து ‘கழுகு’ படத்தில் நடித்திருந்தார். இதில் இவருடைய நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது. இப்படத்தின் வெற்றிக்குப்பிறகு ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘தேசிங்கு ராஜா’ உள்ளிட்ட பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

காதல் கதைகளில் தொடந்து நடித்து வந்த பிந்து மாதவி ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ படத்தின் மூலம் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்து துணிச்சலான பெண் அந்தஸ்தை பெற்றார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தொடந்து வெற்றி படங்களில் நடித்து வரும் பிந்து மாதவி, தன்னுடைய பிறந்த நாளான இன்று வீட்டில் எளிமையாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இவருக்கு சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இவருடைய நடிப்பில் ‘ஹைக்கூ’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. 


Post your comment





Related News
கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
பிக்பாஸ் வீட்டுக்குள் இனி போக மாட்டேன் - பிந்து மாதவி
பிந்துவிடம் காதலை சொன்னதற்காக உண்மையான காரணம் இது தான் - ஹரிஷ் ஓபன் டாக்.!
யாரை பிடிக்கும் தலயா? தளபதியா? - பிந்து ஓபன் டாக்.!
பிக் பாஸ்-ல் யார் யாருக்கு என்னென்ன விருது - இது சரியா மக்களே?
இந்த வார பிக் பாஸில் இருந்து வெளியேறுவது இவரா? - வெளிவந்த அதிர்ச்சி புகைப்படம்.!
10 லட்சத்துடன் பிக் பாஸ்-ல் இருந்து வெளியேறினாரா பிந்து?
செலவுக்காக துணிக்கடையில் வேலை செய்த பிரபல நடிகை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions