பசங்க 2 ரீமேக் படமில்லை – பிந்து மாதவி

Bookmark and Share

பசங்க 2 ரீமேக் படமில்லை – பிந்து மாதவி

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்துள்ள பசங்க 2 திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இது ரீமேக் படமல்ல நேரடி தமிழ்படம் என இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை பிந்து மாதவி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசியிருப்பதாவது, ” பசங்க 2 படத்தின் டிரைலரை பார்த்த எனது நண்பர்கள் பலரும் இது தாரே ஜமீன் பர் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்கா என என்னிடம் கேட்டனர்.

ஆனால் குழந்தைகளை பற்றிய படம் என்பதை தவிர இவ்விரு படங்களுக்கும் வேறெந்த ஒற்றுமையும் கிடையாது” என்றார்.


Post your comment





Related News
கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
பிக்பாஸ் வீட்டுக்குள் இனி போக மாட்டேன் - பிந்து மாதவி
பிந்துவிடம் காதலை சொன்னதற்காக உண்மையான காரணம் இது தான் - ஹரிஷ் ஓபன் டாக்.!
யாரை பிடிக்கும் தலயா? தளபதியா? - பிந்து ஓபன் டாக்.!
பிக் பாஸ்-ல் யார் யாருக்கு என்னென்ன விருது - இது சரியா மக்களே?
இந்த வார பிக் பாஸில் இருந்து வெளியேறுவது இவரா? - வெளிவந்த அதிர்ச்சி புகைப்படம்.!
10 லட்சத்துடன் பிக் பாஸ்-ல் இருந்து வெளியேறினாரா பிந்து?
செலவுக்காக துணிக்கடையில் வேலை செய்த பிரபல நடிகை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions