சவாலே சமாளி விழா தாமதம்; பிந்துமாதவி!

Bookmark and Share

சவாலே சமாளி விழா தாமதம்; பிந்துமாதவி!

சென்னையில் உள்ள பீனிக்ஸ் மாலில் உள்ள லக்ஸ் திரையரங்கில் இயக்குநர் சத்யசிவா இயக்கியுள்ள சவாலே சமாளி படத்தின் டிரெய்லர் வெளியீட்டுவிழா நேற்று நடைபெற்றது. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டுவிழா குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கவில்லை.

சுமார் இரண்டு மணிநேரம் தாமதமாகவே தொடங்கியது. காரணம்  சமாளி படத்தின் படத்தின் கதாநாயகியான பிந்துமாதவி. விழா துவங்கும் நேரம் நெருங்க,  ஜாக்சன்துரை படப்பிடிப்பில் இருப்பதாக சொல்லி இருக்கிறார்.

பிறகு விழாவுக்கு வெகுநேரம் கழித்து வந்து சேர்ந்தார். பிந்துமாதவியை சிலர் தவறாக வழிநடத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக திரையுலகில் சொல்லப்பட்டு வருகிறது. அதை உண்மையாக்கிவிட்டது நேற்றைய சம்பவம்.


Post your comment





Related News
கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
பிக்பாஸ் வீட்டுக்குள் இனி போக மாட்டேன் - பிந்து மாதவி
பிந்துவிடம் காதலை சொன்னதற்காக உண்மையான காரணம் இது தான் - ஹரிஷ் ஓபன் டாக்.!
யாரை பிடிக்கும் தலயா? தளபதியா? - பிந்து ஓபன் டாக்.!
பிக் பாஸ்-ல் யார் யாருக்கு என்னென்ன விருது - இது சரியா மக்களே?
இந்த வார பிக் பாஸில் இருந்து வெளியேறுவது இவரா? - வெளிவந்த அதிர்ச்சி புகைப்படம்.!
10 லட்சத்துடன் பிக் பாஸ்-ல் இருந்து வெளியேறினாரா பிந்து?
செலவுக்காக துணிக்கடையில் வேலை செய்த பிரபல நடிகை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions