அஜித்தின் தங்கையாக நடிக்கும் பிந்து மாதவி

Bookmark and Share

அஜித்தின் தங்கையாக நடிக்கும் பிந்து மாதவி

என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து, வீரம் சிவா இயக்கத்தில்  அஜீத் நடிக்க இருக்கிறார்  அல்லவா? அந்த படத்தின் நடிகர் நடிகை தேர்வு சூடுபிடித்திருக்கிறது. அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கவிருந்த சுருதி ஹாசன் நடிக்க முடியாத அளவுக்கு கோர்ட் தடை விதித்ததால் தற்போது தமன்னாவை கமிட் பண்ணி இருக்கிறார்கள்.

இந்த படத்தின் கதைப்படி அஜீத்தின் தங்கை கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ளதாம். எனவே அஜித்துக்கு யாரை தங்கையாக நடிக்க வைக்கலாம் என யோசித்து சில நடிகைகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.  

பிந்து மாதவியின் பெயரும் காமெடி நடிகையான வித்யூ ராமனின் பெயரும் பரிசீலனையில் இருந்திருக்கிறது. நீ தானே என் பொன்வசந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் வித்யூ ராமன்.

இவர் இதை தொடர்ந்து வீரம், ஜில்லா என பெரிய நடிகர்களின் படத்தில் நடித்து விட்டார்.  தற்போது கூட மாஸ் படத்தில் கூட நடித்து வருகிறார். ஆனாலும் அஜித்தின் தங்கை வேடத்தில் நடிப்பவர் அநியாயத்துக்கு குண்டு இருந்தால் காமெடியாகிவிடும், தவிர வித்யூ ராமன் செம குண்டு வேறு.

எனவே, இவரை வேண்டாம் என முடிவு செய்துவிட்டு, பிந்துமாதவியை தேர்வு செய்துள்ளார் இயக்குநர் சிவா. இது தெரியாமல், தனது டுவிட்டரில் ஒரு பெரிய நடிகரின் படத்தில் நடிக்கப்போவதாக ட்விட் பண்ணி இருக்கிறார் வித்யூ ராமன்.


Post your comment





Related News
கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
பிந்துவிடம் காதலை சொன்னதற்காக உண்மையான காரணம் இது தான் - ஹரிஷ் ஓபன் டாக்.!
யாரை பிடிக்கும் தலயா? தளபதியா? - பிந்து ஓபன் டாக்.!
பிக் பாஸ்-ல் யார் யாருக்கு என்னென்ன விருது - இது சரியா மக்களே?
இந்த வார பிக் பாஸில் இருந்து வெளியேறுவது இவரா? - வெளிவந்த அதிர்ச்சி புகைப்படம்.!
10 லட்சத்துடன் பிக் பாஸ்-ல் இருந்து வெளியேறினாரா பிந்து?
விக்ரம் பிரபு ஜோடியாகும் பிந்து மாதவி
பிந்து மாதவியுடன் காதலா?: வருண் மணியன் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions