பிந்துமாதவிக்கு சிபிராஜ் கொடுத்த நம்பிக்கை!

Bookmark and Share

பிந்துமாதவிக்கு சிபிராஜ் கொடுத்த நம்பிக்கை!

கழுகு பிந்து மாதவிக்கு சமீபகாலமாக மார்க்கெட் நிலவரம் சரியில்லை. கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜாவுக்கு பிறகு ஆட்டம் கண்டது அவரது மார்க்கெட். இருப்பினும் அவ்வப்போது ஒரு படம் வெளியாகி அவரது மார்க்கெட் இன்னும் சுத்தமாக அவுட்டாகவில்லை என்று ஞாபகப்படுத்திக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், பாண்டிராஜ் இயக்கியுள்ள ஹைக்கூ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் பிந்துமாதவி. என்றாலும், அது பசங்க, மெரினா படங்களைப்போன்று சிறுவர்களுக்கான படம் என்பதால், தன்னை அந்த படம் காப்பாற்றுமா? என்று சந்தேகமும் பிந்துமாதவிக்கு ஏற்பட்டுள்ளதாம்.

இந்த நேரத்தில்தான் தற்போது அவர் நடித்து வரும் இன்னொரு படமான ஜாக்சன் துரையில் நடித்தபோது ஒருநாள் அப்படத்தின் நாயன் சிபிராஜிடம் அவர் பேசிக்கொண்டிருந்தபோது, இந்த படம் பெரிய ஹிட்டாக அமையும் கவலை வேண்டாம் என்றாராம்.

அதோடு, இது வழக்கமான பேய் படமல்ல, ஹாலிவுட்டுக்கு இணையாக பிரமாண்டமாக தயாரிக்கப்படுகிறது. அதனால் படம் ஹிட்டாவது உறுதி என்றும் பிந்துமாதவிக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளாராம் சிபிராஜ்.


Post your comment





Related News
கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
பிந்துவிடம் காதலை சொன்னதற்காக உண்மையான காரணம் இது தான் - ஹரிஷ் ஓபன் டாக்.!
யாரை பிடிக்கும் தலயா? தளபதியா? - பிந்து ஓபன் டாக்.!
பிக் பாஸ்-ல் யார் யாருக்கு என்னென்ன விருது - இது சரியா மக்களே?
இந்த வார பிக் பாஸில் இருந்து வெளியேறுவது இவரா? - வெளிவந்த அதிர்ச்சி புகைப்படம்.!
10 லட்சத்துடன் பிக் பாஸ்-ல் இருந்து வெளியேறினாரா பிந்து?
விக்ரம் பிரபு ஜோடியாகும் பிந்து மாதவி
பிந்து மாதவியுடன் காதலா?: வருண் மணியன் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions