செலவுக்காக துணிக்கடையில் வேலை செய்த பிரபல நடிகை!

Bookmark and Share

செலவுக்காக துணிக்கடையில் வேலை செய்த பிரபல நடிகை!

தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் அளவுக்கு பரீட்சயமானவர் நடிகை பிந்து மாதவி. தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார்.இவர் படித்து முடித்த பிறகு சென்னையில் உள்ள பிரபல துணிக்கடையில் மாடலிங்கில் பணியாற்றினாராம்.

ஆடை விளம்பரங்களில் நடிக்க வைக்க ஆட்களை தேர்வு செய்வது, அவர்களை போட்டோ எடுத்து அந்தந்த துணி மாடல்களில் போட்டோக்களை சேர்ப்பது, விற்பனை தளங்களில் பேனர் வைப்பது இந்த பொறுப்பகளை எல்லாம் செய்துவந்தாராம்.அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தன் தேவைகளுக்கு செலவிடுவாராம்,

இத்தனைக்கும் இவரது அப்பா அரசு உயர் அதிகாரியாம்.விளம்பரங்கள் மூலம் பிரபலமான பிந்து மாதவியை பின்னர் தெலுங்கு இயக்குனர் சேகர், அவகை பிரியாணி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

ஆரம்பத்தில் இவரது அப்பாவுக்கு நடிகையாவது பிடிக்காமல் பல மாதங்கள் பேசாமலேயே இருந்தாராம். பின் சமாதானமானாராம்.சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு, விமல் என முக்கிய நடிகர்களோடு நடித்துவருகிறார்

 


Post your comment





Related News
விக்ரம் பிரபு ஜோடியாகும் பிந்து மாதவி
பிரபல நடிகைக்கு இயக்குனர் முதல் உதவி இயக்குனர் வரை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்களா? அவரே சொல்கிறார்
பிந்து மாதவியுடன் காதலா?: வருண் மணியன் விளக்கம்
பசங்க 2 ரீமேக் படமில்லை – பிந்து மாதவி
சவாலே சமாளி விழா தாமதம்; பிந்துமாதவி!
பாயும்புலியுடன் மோதும் சவாலே சமாளி
விரைவில் ஹைக்கூ ஆடியோ, ட்ரைலர் ரிலீஸ்!
விக்ரம் படத்தில் பிந்துமாதவி!
பிந்துமாதவிக்கு சிபிராஜ் கொடுத்த நம்பிக்கை!
வீட்டில் எளிமையாக பிறந்தநாள் கொண்டாடிய பிந்து மாதவி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions