பிக்பாஸ் வீட்டுக்குள் இனி போக மாட்டேன் - பிந்து மாதவி

Bookmark and Share

பிக்பாஸ் வீட்டுக்குள் இனி போக மாட்டேன் - பிந்து மாதவி

நடிகை பிந்துமாதவி கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அங்கு சில நாட்கள் தங்கி இருந்தவர். அவர் தற்போது கரு.பழனியப்பன் இயக்கத்தில் ‘புகழேந்தி எனும் நான்’ படத்தில் அருள்நிதி ஜோடியாக நடித்து வருகிறார். 

இதுகுறித்து பிந்துமாதவி பேசும் போது, 

“இது அரசியல் படம். அருள்நிதி எனக்கு நல்ல நண்பர். இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து இருக்கிறது. ஐ.ஏ.எஸ் தேர்வுக்குத் தயாராகும் பெண்ணாக இந்த படத்தில் நடிக்கிறேன். எனக்கு நல்ல பெயர் வாங்கித்தரும் படமாக இது அமையும். வாழ்க்கையில் ஒருமுறை ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள்ளே இருந்து விட்டேன். அதுபோதும். இன்னொரு தடவை அது நடக்காது. 

அப்படி வாய்ப்பு வந்தாலும் பிக்பாஸ் வீட்டுக்குள் போக மாட்டேன். ஆனால் எப்போதாவது விருந்தாளி போல அழைத்தால் போகலாம். `பிக்பாஸ் 2’வில் கலந்துகொள்பவர்கள் யாராக இருந்தாலும் நீங்கள் நீங்களாக இருங்கள். கண்டிப்பாக ஜெயிக்கலாம்‘’ என்று கூறி இருக்கிறார். 


Post your comment





Related News
பிக் பாஸ் ரைசாவுடன் ஜோடி சேரும் மற்றொரு பிக் பாஸ் பிரபலம் - யார் தெரியுமா?
கமல்ஹாசனை போல் BiggBoss நிகழ்ச்சிக்கு பிறகு அரசியலில் நுழையும் பிரபல நடிகர்- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
பிக்பாஸ் காயத்திரி சொன்னது பலித்துவிட்டதோ? லேட்டஸ்ட் ட்வீட்
சினேகனுக்கு எதிராக பலே திட்டம் தீட்டும் காயத்ரி,காஜல்,சுஜா - சிக்குவாரா சினேகன்?
செலவுக்காக துணிக்கடையில் வேலை செய்த பிரபல நடிகை!
பாயும்புலியுடன் மோதும் சவாலே சமாளி
ஐதராபாத்துக்கு திரும்பிய பிந்து மாதவி!
தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்; படத்திற்கு யு சான்றிதழ்
பிந்து மாதவியை ஓரங்கட்டிய புதுமுக நடிகை ஐஸ்வர்யா தத்தா!
அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசை நடிகை பிந்துமாதவி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions