பாயும்புலியுடன் மோதும் சவாலே சமாளி

Bookmark and Share

பாயும்புலியுடன் மோதும் சவாலே சமாளி

வெளிவந்த ‘கழுகு’ படத்தை இயக்கிய சத்யசிவா இயக்க, அசோக் செல்வன் நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘சவாலே சமாளி. தமன் இசையமைத்துள்ளார்.

செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். . இப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகியுள்ள நிலையில், இன்று இப்படத்தின் டிரைலரை வெளியிடவுள்ளனர்.

இப்படத்தை நடிகர் அருண்பாண்டியனின் மகள்கள் கவிதாபாண்டியன், கீர்த்தி பாண்டியன் ஆகியோருடன் எஸ்.என்.ராஜாராஜன் இணைந்து தயாரித்துள்ளனர் .

இப்படம் வருகிற செப்டம்பர் 4-ந் தேதி உலகமெங்கும் வெளியாகும் நாளில் தான் ‘பாயும் புலி’ படமும் வெளியாகவுள்ளது. ஒரு பெரிய நடிகரின் படத்துடன் சவலாக எடுத்து ‘சவாலே சமாளி’ குழு வெற்றியடையும் என நம்பலாம்.


Post your comment





Related News
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
பிக்பாஸ் வீட்டுக்குள் இனி போக மாட்டேன் - பிந்து மாதவி
புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions