மன்மோகன் சிங் வாழ்க்கை படமாகிறது! ஹீரோ யார் தெரியுமா?

Bookmark and Share

 மன்மோகன் சிங் வாழ்க்கை படமாகிறது! ஹீரோ யார் தெரியுமா?

2004ல் இருந்து 2014 வரை இந்திய பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கின் வாழ்க்கை தற்போது படமாக உருவாகவுள்ளது.மன்மோகன் சிங்கிற்கு ஆலோசகராக பணியாற்றிய Sanjoy Baru எழுதிய ‘The Accidental Prime Minister’ என்ற புத்தகத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாகவுள்ளது.

இதில் மன்மோகன் சிங்காக பிரபல நடிகர் அனுபம் கெர் நடிக்கவுள்ளார்.இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகவுள்ள நிலையில், படம் 2018 இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions