இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படம் மெர்சல்- வெளியான உண்மை தகவல்

Bookmark and Share

இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படம் மெர்சல்- வெளியான உண்மை தகவல்

விஜய்யின் மெர்சல் படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என பலர் மெர்சல் செம ஹிட் படம், பாக்ஸ் ஆபிஸில் கலக்குகிறது என்று கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் 2 வார முடிவிலும் அமோக கூட்டம் வருவதாகவும், 5,6 ஷோக்கள் அதிகம் செய்திருப்பதாகவும், இந்த வருடத்தின் பிளாக் பஸ்டர் படம் என்றும் பல திரையரங்க உரிமையாளர்கள் கூறி வருகின்றனர். இதோ அவர்களின் பதிவு


Post your comment





Related News
“கருப்புப் பணம் வாங்கும் நடிகர்கள் மத்தியில் வெள்ளையில் பணம் வாங்கும் ஒரேநடிகர் கமல்”!
ப்ளாக் பாண்டிக்கு சான்ஸ் கொடுக்கும் சூரி!
கன்னட நடிகை நயன கிருஷ்ணா கைது...
பிளாக் பாண்டி 7 வருட காதலியை கரம் பிடித்தார்..!
தனது ரசிகையை மணக்கிறார் காமெடி நடிகர் பிளாக் பாண்டி.
நான் இனி போத்திக்கிட்டுத்தான் நடிப்பேன் இயக்குநர்களிடம் கறாராக பேசும் - காஜல்!
மூன்றாம் தலைமுறை பிளாக் பாண்டியின் ஆசை!
கருப்பு நிறம்தான் நயன்தாராவுக்கு பிடிக்குமாம்
ரஜினிக்காக‌ கருப்பாக மாறும் தீபிகா படுகோனே







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions