ரகசியத் திருமணமா? பாபிசிம்ஹா மறுப்பு!

Bookmark and Share

ரகசியத் திருமணமா? பாபிசிம்ஹா மறுப்பு!

சூதுகவ்வும், நேரம், ஆடாம ஜெயிச்சோமடா, ஜிகர்தண்டா ஆகிய படங்களில் நடித்தவர் பாபிசிம்ஹா. வில்லன் நடிகராக அறிமுகமான பாபி சிம்ஹா, ஜிகர்தண்டா படத்துக்குப் பிறகு பாம்புசட்டை, உறுமீன் உட்பட சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

உறுமீன் படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் ரேஷ்மி மேனன்.

உறுமீன் படத்தில் நடித்தபோது பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது என்று கூறப்படுகிறது. ரேஷ்மி கேரளாவைச் சேர்ந்தவர். பாபி சிம்ஹாவோ ஆந்திராவைச் சேர்ந்தவர்.

எனவே இவர்களின் காதலுக்கு இரண்டு வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பும் என்பதால் தங்களின் காதலை வெளியே சொல்லாமல் ரகசியமாக வைத்திருந்துள்ளனர்.

இந்நிலையில், பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் இருவரும் திருப்பதி சென்று ரகசிய திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது மீடியாக்களில் தன் திருமண விஷயம் பரபரப்பான செய்தியானதைக் கண்டு அப்செட்டாகிவிட்டாராம் பாபிசிம்ஹா.

இதனிடையே தனக்கும் ரேஷ்மி மேனனுக்கும் விரைவில் திருமணம் என்று வெளியாகி இருக்கும் செய்தியில் உண்மையில்லை என்று மறுத்திருக்கிறார் பாபிசிம்ஹா.


Post your comment





Related News
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்கும் பாபிசிம்ஹா
பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
`திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’
`திருட்டுபயலே-2' படத்தின் ரிலீஸ் அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions