உறுமீனில் இரட்டை வேடம் பாபி சிம்ஹா

Bookmark and Share

உறுமீனில் இரட்டை வேடம் பாபி சிம்ஹா

சக்திவேல் பெருமாள் சாமி இயக்க, பாபி சிம்ஹா நடிப்பில் தற்போது உருவாகி வரும் புதிய படம் ‘உறுமீன்’. இப்படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இப்படத்தில் செல்வா, செழியா என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

இரண்டு வேடமும் வெவ்வேறு விதமானது என்று கூறுகின்றனர். இக்கதை 5 ஆண்டுகளுக்கு முன்பு தயார் செய்து சரியான நேரத்திற்கு காத்திருந்து பிறகு பாபி சிம்ஹாவை வைத்து படமாக்கியுள்ளார்.

சக்திவேல் பெருமாள்சாமி பாபி சிம்ஹாவின் நெருங்கிய நண்பர். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ரேஷ்மி மேனன் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ‘பாம்பு சட்டை’, ‘பெங்களூர் டேஸ் ரீமேக்’, ‘கோ-2’, ‘மசாலா படம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். 


Post your comment





Related News
பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
`திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’
`திருட்டுபயலே-2' படத்தின் ரிலீஸ் அறிவிப்பு
விக்ரமுக்கு வில்லனாகும் பாபி சிம்ஹா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions