பாம்பு சட்டையை பெரிதும் நம்பும் பாபி சிம்ஹா!

Bookmark and Share

பாம்பு சட்டையை பெரிதும் நம்பும் பாபி சிம்ஹா!

R.சரத்குமார், R.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டிஃபன் ஆகியோரின் மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனம் மற்றும் இயக்குனர் தயாரிப்பாளர் மனோபாலா அவர்களின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘பாம்பு சட்டை’.

பாபி சிம்ஹா ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். புதுமுக இயக்குனர் ஆடம் தாசன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

மேலும் அஜீஷ் அசோக் இதில் இசையமைப்பளாராக அறிமுகமாகிறார். தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் பாபி சிம்ஹா, இந்த படத்தைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.


Post your comment





Related News
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
`திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’
`திருட்டுபயலே-2' படத்தின் ரிலீஸ் அறிவிப்பு
விக்ரமுக்கு வில்லனாகும் பாபி சிம்ஹா?
சாமி-2வில் வில்லனாக நடிக்க முன்னணி நடிகரிடம் பேச்சு வார்த்தை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions