`திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு

Bookmark and Share

`திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு

கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `திருட்டுப்பயலே' படத்தின் இரண்டாவது பாகம் தற்போது தயாராகி இருக்கிறது. 

சுசி கணஷேன் இயக்கியிருக்கும் `திருட்டுப்பயலே-2' படத்தில் பாபி சிம்ஹா - பிரசன்னா - அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சனம் ஷெட்டி, விவேக், ரோபோ ஷங்கர், தமீம் அன்சாரி, ஆடம்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார்.  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படம் வருகிற டிசம்பர் 30-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

 


Post your comment





Related News
நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’
`திருட்டுபயலே-2' படத்தின் ரிலீஸ் அறிவிப்பு
விக்ரமுக்கு வில்லனாகும் பாபி சிம்ஹா?
சாமி-2வில் வில்லனாக நடிக்க முன்னணி நடிகரிடம் பேச்சு வார்த்தை
விரைவில் தந்தையாகப்போகும் பாபி சிம்ஹா! போட்டோ
'அவர்' இல்லாம நடிக்க வர மாட்டேங்குது... புலம்பும் பாபி சிம்ஹா
வெற்றி, தோல்வி கொடுத்த ஹீரோயின்களுடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி- பிரமாண்ட படம்
விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் பாபி சிம்ஹா?
பாபி சிம்ஹா படத்தில் இணைந்த விஷால்!
பைரவாவுக்கு முன்பே வெளியாகும் கீர்த்தி சுரேஷின் படம்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions