பாபிசிம்ஹா ரேஷ்மி மேனன் திருமணமா?

Bookmark and Share

பாபிசிம்ஹா ரேஷ்மி மேனன் திருமணமா?

நவம்பர் 8ம் தேதி பாபிசிம்ஹா, ரேஷ்மி மேனன் இருவருக்கும் சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெறவிருக்கிறது.

நெருக்கமான நண்பர்களும் உறவினர்களும் மட்டுமே கலந்துகொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் திருமண தேதியை அறிவிக்க திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

காமெடி நடிகர் கருணாகரன் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இருவரும்  ட்விட்டரில் பாபிசிம்ஹாவிற்கும் ரேஷ்மி மேனனுக்கும் வாழ்த்துகளை தெரிவித்ததன் மூலம் அடுத்த வருடம் நிச்சயம் திருமணம் என்பது உறுதியாகியிருக்கிறது.


Post your comment





Related News
‘சீறும் புலி’ என்ற பெயரில் படமாகிறது பிரபாகரன் வேடத்தில், பாபிசிம்ஹா நடிக்கிறார்
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்கும் பாபிசிம்ஹா
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions