விரைவில் தந்தையாகப்போகும் பாபி சிம்ஹா! போட்டோ

Bookmark and Share

விரைவில் தந்தையாகப்போகும் பாபி சிம்ஹா! போட்டோ

நடிகர் பாபி சிம்ஹா ஜிகர்தண்டா படத்தில் வில்லனாக நடித்து மிகவும் பிரபலமானவர். சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

உறுமின் படத்தில் நடித்துகொண்டிருந்த போது இவருக்கும் நடிகை ரேஷ்மி மேனனுக்கும் காதல் ஏற்பட்டது. பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது ரேஷ்மி மேனன் கருவுற்றிருக்கிறார்.

அவருக்கு வளைகாப்பு சீமந்த நிகழ்வு இன்று நடந்தது. அவருக்கு வாழ்த்துக்கள். விரைவில் அப்பவாகப்போகும் பாபி மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறாராம்.

 


Post your comment





Related News
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்
மெர்சல் படத்தை நிராகரித்த நித்யா மேனன், பின்பு நடித்தது ஏன்? - வெளிவந்த ரகசியத் தகவல்.!
மெர்சலில் நடித்தது ஏன்? ரகசியத்தை உடைத்த நித்யா மேனன் - வியப்பில் ரசிகர்கள்.!
விண்ணை தாண்டி வருவாயா-2 கதாநாயகன் இந்த மெகா ஹிட் நடிகரா? - சூப்பர் கூட்டணி.!
அடக்கடவுளே நித்யா மேனனா இது? ஏன் இப்படி? - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
இயக்குனரிடம் சண்டை போட்ட மாளவிகா மேனன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions