சென்சாரில் ஏ சான்றிதழ் பெற்ற பாபி சிம்ஹா படம்!

Bookmark and Share

சென்சாரில் ஏ சான்றிதழ் பெற்ற பாபி சிம்ஹா படம்!

நடிகர் பாபி சிம்ஹாவின் கேரியரில் பெரும் திருப்புமுனையாக அமைந்த படம் ஜிகர்தண்டா. அதில் அவர் ஏற்றிருந்த வில்லன் கதாபாத்திரத்துக்காக அவருக்கு தேசிய விருது உட்பட பல விருதுகள் கிடைத்தது.

இதைதொடர்ந்து இவர் மீண்டும் வில்லனாக நடித்திருக்கும் படம் ‘மெட்ரோ’. சமீபத்தில் சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு சென்சாரில் ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. ஆனந்த கிருஷ்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

 


Post your comment





Related News
‘சீறும் புலி’ என்ற பெயரில் படமாகிறது பிரபாகரன் வேடத்தில், பாபிசிம்ஹா நடிக்கிறார்
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்கும் பாபிசிம்ஹா
பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
`திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions