போகனில் வில்லனாக நடித்திருக்கும் ஜெயம்ரவி!

Bookmark and Share

போகனில் வில்லனாக நடித்திருக்கும் ஜெயம்ரவி!

ரோமியோ ஜூலியட் படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘ஜெயம்’ ரவி – ஹன்சிகா – இயக்குனர் லக்ஷ்மன் – இமான் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் போகன். பிரபல நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா இப்படத்தை தயாரித்து வருகிறார்.

தனி ஒருவன் படத்தின் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவியுடன் அரவிந்த் சாமி மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார். இதில் ஒரு பாதியில் அரவிந்த்சாமி வில்லனாகவும் இன்னொரு பாதியில் ஜெயம்ரவி வில்லனாகவும் வருவது போன்று வித்தியாசமாக திரைக்கதை எழுதப்பட்டுள்ளதாம்.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல ஸ்ரீ கிரீன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

 


Post your comment





Related News
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
சிங்கம் 3, போகன், Jolly LLB2, Nenu Local பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்
போகன் ஒரு வார முடிவில் எத்தனை கோடி வசூல் தெரியுமா- லாபம் வந்ததா?
போகன் 3 நாள் பிரமாண்ட வசூல்- முழு விவரம்
வெளியான முதல் நாளே வெற்றியைக் கொண்டாடிய 'போகன்' ஜெயம் ரவி!
இன்று முதல்.... போகன், எனக்கு வாய்த்த அடிமைகள், சாயா!
படத்துக்காக முதன்முதலாக சரக்கடித்த நடிகை
நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த படங்கள் எந்த தேதியில் வருகிறது தெரியுமா? முழு விவரம்
நடிகையுடன் நெருக்கம் – கேள்வியை தவிர்த்த ஜெயம்ரவி!
போகன் ஆடியோ & பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions