நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த படங்கள் எந்த தேதியில் வருகிறது தெரியுமா? முழு விவரம்

Bookmark and Share

நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த படங்கள் எந்த தேதியில் வருகிறது தெரியுமா? முழு விவரம்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றியாக முடிய அனைவரும் சந்தோஷத்தில் உள்ளனர். தற்போது இந்த போராட்டத்திற்காக தள்ளி வைத்த படங்கள் ஒவ்வொன்றாக வெளிவரவுள்ளது.

இந்நிலையில் எந்தெந்த படங்கள் என்ன தேதியில் வருகிறது என்பதை பார்ப்போம்.

போகன்- பிப்ரவரி 2

எனக்கு வாய்த்த அடிமைகள்- பிப்ரவரி 2

குங்பூ யோகா- பிப்ரவரி 3

சிங்கம்3- பிப்ரவரி 9

மொட்ட சிவா கெட்ட சிவா- பிப்ரவரி 17

நெஞ்சம் மறப்பதில்லை- பிப்ரவரி 24

எமன்- பிப்ரவரி 24

குற்றம்23- மார்ச் 2

டோரா- மார்ச் 3


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions