போகன் ஆடியோ & பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

போகன் ஆடியோ & பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ரோமியோ ஜூலியட் படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘ஜெயம்’ ரவி – ஹன்சிகா – இயக்குனர் லக்ஷ்மன் – இமான் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் போகன். பிரபல நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா இப்படத்தை தயாரித்து வருகிறார்.

தனி ஒருவன் படத்தின் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவியுடன் அரவிந்த் சாமி மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார்.இப்படத்தின் சிங்கிள் டிராக் ஒன்று அண்மையில் வெளியாகி சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது.

இதைதொடர்ந்து இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வரும் டிசம்பர் 3-ம் தேதியும் படம் டிசம்பர் 23-ம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
அவங்களுக்கு மார்க்கெட் இல்லை- சங்கமித்ரா தயாரிப்புக்குழு ஒதுக்கிய அந்த பிரபல நாயகி யார் தெரியுமா?
இளைய தளபதியின் ஹீரோயின்கள்? பிறந்தநாள் ஸ்பெஷல்
ஹன்சிகாவுக்கு என்ன ஆனது? செட்டிற்கே மருத்துவரை வரவழைத்து சிகிச்சை..
ஹன்ஷிகாவுடன் லிப் டு லிப் கிஸ் கொடுக்க வேண்டியது ஆனால் - உதயநிதி ஸ்டாலின்
சிம்பு சொன்ன அந்த ஒரு வார்த்தை- காதல் முறிவு குறித்து பேசிய ஹன்சிகா
சசிகுமாருக்கு ஜோடியாக ஹன்சிகாவா! என்ன படம் தெரியுமா?
வெறியர்களிடமிருந்து தப்பித்த பாவனாவின் ஆன் ஸ்பாட் டெக்னிக்!
ஆதரவற்ற குழந்தைகளுக்காக புது வீடு கட்டும் ஹன்சிகா!
போகன் 3 நாள் பிரமாண்ட வசூல்- முழு விவரம்
வெளியான முதல் நாளே வெற்றியைக் கொண்டாடிய 'போகன்' ஜெயம் ரவி!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions