போகன் டீசர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Bookmark and Share

போகன் டீசர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ரோமியோ ஜூலியட் படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘ஜெயம்’ ரவி – ஹன்சிகா – இயக்குனர் லக்ஷ்மன் – இமான் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் போகன்.

பிரபல நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா இப்படத்தை தயாரித்து வருகிறார்.தனி ஒருவன் படத்தின் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவியுடன் அரவிந்த் சாமி மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார்.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல ஸ்ரீ கிரீன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படம் வரும் டிசம்பர் 23-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் நாளை மாலை 5 மணியளவில் வெளியாகும் என ஜெயம்ரவி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions