போகன் திருடப்பட்ட கதையா? எழுத்தாளர் சங்கத்தில் புகார்!

Bookmark and Share

போகன் திருடப்பட்ட கதையா? எழுத்தாளர் சங்கத்தில் புகார்!

ரோமியோ ஜூலியட் படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘ஜெயம்’ ரவி – ஹன்சிகா – இயக்குனர் லக்ஷ்மன் – இமான்கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் போகன்.
பிரபல நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா இப்படத்தை தயாரித்து வருகிறார்

தனி ஒருவன் படத்தின் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவியுடன் அரவிந்த் சாமி மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார்.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல ஸ்ரீ கிரீன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படம் வரும் டிசம்பர் 23-ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இப்படத்தின் கதை தன்னுடையது என்று ஆண்டனி என்பவர் எழுத்தாளர் சங்கத்தில் சில தினங்களுக்கு முன்பு புகார் கொடுத்திருந்தார். இதைதொடர்ந்து நேற்று இவரை யாரோ ஒருசிலர் தாக்கியுள்ளனர்.

இவர்கள் நிச்சயம் இயக்குனர் லட்சுமணன் ஏற்பாடு செய்த குண்டர்கள்தான் என இவர் வாதம் செய்கிறார்.எனினும் இதுகுறித்து போகன் படக்குழு இதுவரை எதுவும் விளக்கம் தரவில்லை.


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions