பாம்பே வெல்வெட்டின் 2வது டிரைலர் ரிலீஸ்!

Bookmark and Share

பாம்பே வெல்வெட்டின் 2வது டிரைலர் ரிலீஸ்!

அனுராக் காஷ்யாப் இயக்கத்தில், ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகி வரும் படம் பாம்பே வெல்வெட். இப்படத்தின் டிரைலர் ஏற்கனவே ரிலீஸான நிலையில், இப்போது இப்படத்தின் இரண்டாவது டிரைலர் ரிலீஸாகியுள்ளது.

மும்பையில் நடந்த டிரைலர் வெளியீட்டு விழாவில், ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா, விகாஸ் பகல், பாக்ஸ் ஸ்டார் விஜய் சிங், கரண் ஜோகர், மனீஷ் செளத்ரி, கேகே மேனன், சத்யதீப் மிஸ்ரா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தற்போது வெளியாகி இருக்கும் 2வது டிரைலரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கொடுத்திருப்பதோடு படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. பாம்பே வெல்வெட் படம் மே 15ம் தேதி வெளியாக இருக்கிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions