மீண்டும் இணையும் அப்பா-மகன்

Bookmark and Share

மீண்டும் இணையும் அப்பா-மகன்

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர். நடிகை ஸ்ரீதேவியின் கணவரான இவர், சமீபத்தில் தனது மகன் அர்ஜூன் கபூரை வைத்து தீவர் என்ற படத்தை தயாரித்தார்.

இப்படத்திற்கு மாறுபட்ட விமர்சனங்கள் கிடைத்தாலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் இணைந்தது. இதனையடுத்து மீண்டும் தன் மகனை வைத்து ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார் போனி கபூர். இப்படம் கிரைம் த்ரில்லர் படமாக உருவாக இருக்கிறது. விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாக இருக்கிறது.


Post your comment





Related News
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்
படுக்கையறையில் கணவரின் அட்டகாசம், ஓபனாக பேசிய நடிகரின் மனைவி - ஷாக்கான ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions