கொளுத்தும் வெயிலில் ஹாட் ஹாட் பிகினி போட்டோக்களை வெளியிட்ட போங்கு ஹீரோயின்

Bookmark and Share

கொளுத்தும் வெயிலில் ஹாட் ஹாட் பிகினி போட்டோக்களை வெளியிட்ட போங்கு ஹீரோயின்

போங்கு பட நாயகி ரூஹி சிங் கொளுத்தும் வெயில் காலத்தில் பிகினி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

ராஜஸ்தானை சேர்ந்தவர் ரூஹி சிங். மாடலிங் செய்து வந்த அவர் மாதுர் பந்தர்கரின் காலண்டர் கேர்ள்ஸ் படம் மூலம் நடிகையானார். 

அந்த படம் பெரிதாகப் போகவில்லை. தன்னை தேடி வரும் படங்களில் நடித்து வருகிறார்.

ரூஹி சிங் பிகினி அணிந்து நீச்சல் குளத்தில் புகைப்படங்கள் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

புதுமுக இயக்குனர் தேஜின் போங்கு படத்தில் நடராஜன் சுப்பிரமணியன் ஜோடியாக நடித்துள்ளார் ரூஹி. இந்த படத்தில் ராய் லட்சுமி தான் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆனார்.

ராய் லட்சுமி போங்கு படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் படத்தை விட்டு வெளியேற ரூஹி சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ரூஹி பாலிவுட்டில் காலண்டர் கேர்ள்ஸ் தவிர்த்து இஷ்க் ஃபார்எவர் படத்தில் நடித்துள்ளார். காலண்டர் கேர்ள்ஸ் படத்தில் ரூஹி மாடல் அழகியாக நடித்திருந்தார்.

 

 


Post your comment





Related News
பிரபல காமெடி நடிகை மும்பை மருத்துவமனையில் அனுமதி
அவரையும் சேர்த்துகோங்க! பிரபல நடிகையின் கெஞ்சல்
தோனியாக நடித்தவரின் அடுத்தப்படத்தில் இப்படி ஒரு காட்சியா- சென்ஸார் குழு அதிருப்தி
விஜய்யின் துப்பாக்கி படத்தில் முதலில் நாயகியாக நடிக்க இருந்தது இவர்தானா?
முத்தக் காட்சிகளில் நடிப்பது தவறு அல்ல: ரகுல்பிரீத் சிங்
தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியும் தொடர்ந்து நடித்த ரன்வீர்
பிரபல பாலிவுட் நடிகருடன் ராகுல் பிரீத்திற்கு டேட்டிங் போகணுமாம்- யார் அவர் தெரியுமா?
விபத்து... பிரபல மாடல் அழகி சோனிகா சிங் மரணம்.. நடிகர் விக்ரமுக்கு காயம்!
தனது நீச்சல் குள படங்களை இணையத்தில் வெளியிட்ட ‘போங்கு’ பட நாயகி
பொது நிகழ்ச்சியில் பல பேர் முன் நடிகை முன்பு கண்ணீர்விட்டு அழுத பிரபல கிரிக்கெட் வீரர்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions