2 வருடங்களுக்கு பிறகு வெளியாகும் பூலோகம்!

Bookmark and Share

2 வருடங்களுக்கு பிறகு வெளியாகும் பூலோகம்!

ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஜெயம்ரவி, த்ரிஷா நடித்த பூலோகம் படத்தை என்.கல்யாணகிருஷ்ணன் இயக்கினார். இதில் பிரகாஷ்ராஜ், ஹாலிவுட் நடிகர் ஜோன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார்.

வடசென்னையில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த குத்துச் சண்டையை மையாக கொண்ட படம் தான் பூலோகம். 2012ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்தப் படம் 2013ம் ஆண்டு நிறைவடைந்தது. 

படத்தை தயாரித்த ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் நிதி நெருக்கடியால் பூலோகத்தை வெளியிட முடியவில்லை. ஜெயம்ரவி அதற்கு பிறகு நிமிர்ந்து நில், சகலாகலா வல்லன், ரோமியோ ஜூலியட், தனி ஒருவன் என 4 படங்களில் நடித்துவிட்டார். 

இப்போது வருகிற 24ந் தேதி படம் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருப்பது அவர்கள் அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.


Post your comment





Related News
பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 'பூலோகம்’ படத்தின் வசூலை மிஞ்சியது 'பசங்க 2'
சென்னை பாக்ஸ் ஆபீஸை கலக்கும் ஜெயம் ரவியின் பூலோகம்!
இந்த ஆண்டு இறுதியில் சிக்ஸர் அடித்த ஜெயம் ரவி!
பூலோகம் படம் குறித்து டிவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடும் ஜெயம்ரவி!
பூலோகம் படத்தால் தடுமாறும் படங்கள்!
ஜெயம்ரவிக்கு ரொம்ப பெரிய மனசு! - த்ரிஷா
ஜூலை 3ல் பூலோகம் ரிலீஸ்
தீபாவளி ரேசில் களம் இறங்கும் ஜெயம் ரவியின் பூலோகம்
விநாயகர் சதுர்த்திக்கு 5 படங்கள் ரிலீஸ்
பூலோகத்தில் 35 நிமிட குத்துசண்டை காட்சிகள்: இயக்குனர் தயாரிப்பாளர் மோதல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions