பூலோகம் படம் குறித்து டிவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடும் ஜெயம்ரவி!

Bookmark and Share

பூலோகம் படம் குறித்து டிவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடும் ஜெயம்ரவி!

தனி ஒருவனின் வெற்றிக்குப் பிறகு ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள பூலோகம் திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது. 2011-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் பல்வேறு தடைகளுக்கு பிறகு நாளை ரிலீஸாகவுள்ளது.

இதற்கான ப்ரொமோஷன் பணிகளில் நடிகர் ஜெயம் ரவி தற்போது பிஸியாக உள்ளார். இந்நிலையில் இன்று மாலை 4 மணியளவில் டிவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாட ஜெயம் ரவி திட்டமிட்டுள்ளார். #ASKJR எனும் ஹேஷ் டேக்கில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு ஜெயம் ரவி பதிலளிக்கவுள்ளார்.


Post your comment





Related News
பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 'பூலோகம்’ படத்தின் வசூலை மிஞ்சியது 'பசங்க 2'
சென்னை பாக்ஸ் ஆபீஸை கலக்கும் ஜெயம் ரவியின் பூலோகம்!
இந்த ஆண்டு இறுதியில் சிக்ஸர் அடித்த ஜெயம் ரவி!
பூலோகம் படத்தால் தடுமாறும் படங்கள்!
2 வருடங்களுக்கு பிறகு வெளியாகும் பூலோகம்!
ஜெயம்ரவிக்கு ரொம்ப பெரிய மனசு! - த்ரிஷா
ஜூலை 3ல் பூலோகம் ரிலீஸ்
தீபாவளி ரேசில் களம் இறங்கும் ஜெயம் ரவியின் பூலோகம்
விநாயகர் சதுர்த்திக்கு 5 படங்கள் ரிலீஸ்
பூலோகத்தில் 35 நிமிட குத்துசண்டை காட்சிகள்: இயக்குனர் தயாரிப்பாளர் மோதல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions