சென்னை பாக்ஸ் ஆபீஸை கலக்கும் ஜெயம் ரவியின் பூலோகம்!

Bookmark and Share

சென்னை பாக்ஸ் ஆபீஸை கலக்கும் ஜெயம் ரவியின் பூலோகம்!

24ஆம் தேதி வெளி வந்து உலகெங்கும் பெரும் வெற்றியை குவிக்கும் பூலோகம் 2015 ஆம் ஆண்டின் மாபெரும் வெற்றிகளில் ஒன்றாகக் கருதப் படுகிறது. ஜெயம் ரவி ஒரு குத்து சண்டை வீரராக, வட சென்னையின் பிரபலமான குத்து சண்டை பரம்பரையின் வாரிசாக வந்து அசத்தி இருக்கிறார்.

இந்நிலையில் இப்படம் முதல் மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் ரூ.1.5 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் சூர்யாவின் பசங்க 2 வசூலை ஜெயம் ரவியின் பூலோகம் முந்தியது.


Post your comment





Related News
பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 'பூலோகம்’ படத்தின் வசூலை மிஞ்சியது 'பசங்க 2'
இந்த ஆண்டு இறுதியில் சிக்ஸர் அடித்த ஜெயம் ரவி!
பூலோகம் படம் குறித்து டிவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடும் ஜெயம்ரவி!
பூலோகம் படத்தால் தடுமாறும் படங்கள்!
2 வருடங்களுக்கு பிறகு வெளியாகும் பூலோகம்!
ஜெயம்ரவிக்கு ரொம்ப பெரிய மனசு! - த்ரிஷா
ஜூலை 3ல் பூலோகம் ரிலீஸ்
தீபாவளி ரேசில் களம் இறங்கும் ஜெயம் ரவியின் பூலோகம்
விநாயகர் சதுர்த்திக்கு 5 படங்கள் ரிலீஸ்
பூலோகத்தில் 35 நிமிட குத்துசண்டை காட்சிகள்: இயக்குனர் தயாரிப்பாளர் மோதல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions