தமிழ் சினிமாவின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் கிங் யார்? - அதிர வைக்கும் லிஸ்ட் இதோ.!

Bookmark and Share

தமிழ் சினிமாவின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் கிங் யார்? - அதிர வைக்கும் லிஸ்ட் இதோ.!

தமிழ் சினிமாவின் இரு பெரும் ஜாம்புவான்களான ரஜினி, கமலை அடுத்து அந்த இடத்தை பிடித்திருப்பவர்கள் அஜித் விஜய். இவர்களின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பு இருக்கும்.

இவர்கள் பாக்ஸ் ஆபீஸ் வேட்டையர்களாக விளங்கி வருகிறார்கள், தற்போது முன்னணி நடிகர்களின் முதல் நாள் வசூல் நிலவரங்கள் வெளியாகி உள்ளன.

ரஜினி, கமல், அஜித், விஜய் போன்றவர்களின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் கிங் யார் என்பதை இப்போது பார்க்கலாம் வாங்க.

 1. விஜய் - ரூ 22 கோடி (மெர்சல்)

2. ரஜினிகாந்த் - ரூ 21 கோடி (கபாலி)

3. அஜித் - ரூ 17 கோடி (விவேகம்)

4. விக்ரம் - ரூ 10 கோடி (ஐ)

5. கமல்ஹாசன் - ரூ 8 கோடி (பாபநாசம்)

6. சூர்யா (அஞ்சான்) - ரூ 7.5 கோடி

7. சிவகார்த்திகேயன் - ரூ 7.2 கோடி (வேலைக்காரன்)

8. தனுஷ் - ரூ 6 கோடி (கொடி)

9. விஜய் சேதுபதி - ரூ 4 கோடி (விக்ரம் வேதா)


Post your comment





Related News
கடந்த வாரம் ரிலிஸான மற்ற மொழி படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன தெரியுமா?
5 வருடங்களில் பாக்ஸ் ஆபீசை அதிர வைத்த டாப்-10 படங்கள் - தலதளபதி நிலை என்ன?
பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் தீரன் - முதல் வார வசூல் நிலவரம் இதோ.!
சென்னையை தெறிக்க விடும் மெர்சல் வசூல் - அதிர வைக்கும் வசூல் நிலவரம்.!
தொடரும் மெர்சல் சாதனைகள்! லிஸ்ட் இதோ
போலி பாக்ஸ் ஆபிஸ் கணக்கு! அதிருப்தியான ராஜமௌலி
பாகுபலி-2 அதிகாரப்பூர்வ வசூல், தயாரிப்பாளரே வெளியிட்டார்
கேரளாவை அதிர வைத்த பாகுபலி-2 வசூல்- ஷேர் மட்டும் இத்தனை கோடியா?
சீனாவை அதிர வைக்கும் தங்கல்- எத்தனை கோடி வசூல் தெரியுமா?
தங்கல் இத்தனை கோடி வசூலா? பாகுபலி-2 வசூலுக்கு செக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions