இந்தியாவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 ஹாலிவுட் படங்கள்

Bookmark and Share

இந்தியாவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 ஹாலிவுட் படங்கள்

இந்திய படங்களை தாண்டி ஹாலிவுட் படங்களும் இப்போது இங்கு வசூலில் சாதனை செய்கின்றன. Harry Potter, Fast and Furious போன்ற படங்கள் எல்லாம் இந்தியாவில் வசூலில் சக்கை போடு போட்ட படங்கள் என்பதை நாம் அறிவோம்.

அந்த வகையில் இந்த வருடம் வெளியான ஹாலிவுட் படங்களில் இந்தியாவில் அதிகம் வசூல் செய்த படங்களை பார்ப்போம்.

Furious8 - 79 Cr

Logan - 33 Cr

XXX - 31 Cr

Kong Skull Island - 23 Cr

Beauty And Beast - 17.6 Cr


Post your comment





Related News
வசூலை வாரி குவிக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து - இரண்டே நாளில் இவ்வளவா?
தமிழ் சினிமாவின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் கிங் யார்? - அதிர வைக்கும் லிஸ்ட் இதோ.!
கடந்த வாரம் ரிலிஸான மற்ற மொழி படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன தெரியுமா?
5 வருடங்களில் பாக்ஸ் ஆபீசை அதிர வைத்த டாப்-10 படங்கள் - தலதளபதி நிலை என்ன?
பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் தீரன் - முதல் வார வசூல் நிலவரம் இதோ.!
சென்னையை தெறிக்க விடும் மெர்சல் வசூல் - அதிர வைக்கும் வசூல் நிலவரம்.!
தொடரும் மெர்சல் சாதனைகள்! லிஸ்ட் இதோ
போலி பாக்ஸ் ஆபிஸ் கணக்கு! அதிருப்தியான ராஜமௌலி
பாகுபலி-2 அதிகாரப்பூர்வ வசூல், தயாரிப்பாளரே வெளியிட்டார்
கேரளாவை அதிர வைத்த பாகுபலி-2 வசூல்- ஷேர் மட்டும் இத்தனை கோடியா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions