பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் தீரன் - முதல் வார வசூல் நிலவரம் இதோ.!

Bookmark and Share

பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் தீரன் - முதல் வார வசூல் நிலவரம் இதோ.!

வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருந்த தீரன் அதிகாரம் ஒன்று படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று வந்தது.

இந்நிலையில் தற்போது முதல் வார பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் என்ன என்பது தெரிய வந்துள்ளது. படம் ஏற்கனவே முதல் மூன்று நாட்களில் மட்டுமே ரூ 11 கோடி வசூல் செய்திருந்தது.

அதே போல் தெலுங்கிலும் கார்த்திக்கு நல்ல வரவேற்பும் மார்க்கெட்டும் இருப்பதால் அங்கும் படம் மூன்று நாட்களில் ரூ 6 கோடி வரை வசூல் செய்திருந்தது.

 இதனையடுத்து தற்போது முதல் வார முடிவில் தமிழில் ரூ 16 கோடி வசூலும் தெலுங்கில் ரூ 10 கோடி வசூலும் செய்துள்ளது.

 மேலும் ஒட்டு மொத்தமாக உலகம் முழுவதும் ரூ 30 கோடி வசூல் செய்து அனைத்து தரப்பினருக்கும் நல்ல லாபத்தை பெற்று தந்துள்ளது.

 


Post your comment





Related News
தீபிகாவை கண் கலங்க வைத்த ரன்வீர் சிங்
நண்பர்கள் மூலம் மாப்பிள்ளை தேடும் ரகுல் ப்ரீத் சிங்
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions