அவதார் சாதனையை முறியடிக்க இன்னும் இத்தனை கோடி உள்ளதா? FF8 வசூல் விவரம்

Bookmark and Share

அவதார் சாதனையை முறியடிக்க இன்னும் இத்தனை கோடி உள்ளதா? FF8 வசூல் விவரம்

FF8 கடந்த வாரம் வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் ருத்ரதாண்டவம் ஆடுகின்றது. இப்படம் முதல் வார இறுதியில் மட்டுமே உலகம் முழுவதும் 532 மில்லியன் டாலர் வசூல் செய்தது.

தற்போது இப்படம் 580 மில்லியன் டாலர் வசூலை தாண்டியுள்ளதாக கூறப்படுகின்றது. இதில் சைனாவில் மட்டுமே 200 மில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உலகின் நம்பர் 1 வசூலான அவதார் 2000 மில்லியன் டாலருக்கு மேல் வசூல் செய்துள்ளது, இந்த சாதனையை இதுவரை எந்த ஒரு படம் முறியடித்தது இல்லை.

இந்த FF8 முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம், ஹாலிவுட்டில் இன்னும் சில தினங்களுக்கு பெரிய படங்கள் எதும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
இந்துஜா நடிக்கும் பரபரப்பான காமெடி த்ரில்லர் படம் "சூப்பர் டூப்பர் "
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்..!
இந்தியா எழுந்து நின்று அழுகிறது வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்..!
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
படப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்..! எதற்காக தெரியுமா?
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions