தனுஷ் முதன்முதலாக இயக்கிய பவர்பாண்டியின் முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Bookmark and Share

தனுஷ் முதன்முதலாக இயக்கிய பவர்பாண்டியின் முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் தனுஷ் அதில் பெற்றாரா என்பது பவர்பாண்டி படத்தை பார்த்தாலே தெரியும். எல்லா துறையிலும் கலக்கிவந்த தனுஷ் இதிலும் அசத்தியுள்ளார் என்பது படத்துக்கு வரும் விமர்சனங்கள் மூலம் நமக்கு தெரிகிறது.

கதை கரு, நடிப்பு, பாடல், இயக்கம் என மொத்தமாக படத்திற்கு பாராட்டுக்கள் வந்து குவிகிறது. இந்நிலையில் இப்படம் முதல்நாளில் சென்னையில் மட்டும் ரூ. 14 லட்சம் வசூலித்துள்ளது.

முதல்நாள் மொத்தம் 56 திரையரங்குகளில் வெளியான இப்படம் அடுத்தடுத்த தினங்களில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
ஓவியாவை பார்த்தீங்களா? எது மேல சவாரி செய்யறாங்க பாருங்க – வைரலாகும் பகீர் புகைப்படம்.!
விஜய்க்கு ஜோடியாகும் ஜிமிக்கி கம்மல் ஷெர்லி.!
2.0 பட டிரைலர் ரிலீஸ் தேதி வெளியானது - ரசிகர்கள் கொண்டாட்டம்!
சிம்புவோட சிலம்பாட்டம் பட இயக்குனர் இப்போ என்ன செய்றார் தெரியுமா?
யோகா செய்கிறேன் என முகம் சுளிப்பை உண்டாக்கிய பிரபல நடிகை! கவர்ச்சி படம்
மெர்சல் பர்ஸ்ட் லுக்கை பார்த்த விவேகம் டீம் இதை தான் சொன்னார்களாம் - சூப்பர் தகவல்.!
பாகுபலி 2 பட சாதனைகள் இன்னும் முடியலையா? அதிரவைக்கும் இன்னொரு தகவல்!
பிரபாஸோட அடுத்த படத்துக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம் தெரியுமா?
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
எனக்கு செட் ஆகாத ஹீரோயின்! விஜய் சொன்னது







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions