காமெடி நடிகரின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? சொத்துக்கள் இங்கே

Bookmark and Share

காமெடி நடிகரின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? சொத்துக்கள் இங்கே

சினிமா உலகில் ஹீரோக்களே அதிக பட்ச சம்பளம் வாங்குவார்கள். எல்லாமே கோடியில் தான் புரளும். மொத்தத்தில் திரையுலகம் பண உலகம் என்றே சொல்லலாம்.தெலுங்கு சினிமாவில் காமெடியில் நம்பர் 1 ஆக இருப்பவர் பிரம்மானந்தம்.

இவர் தமிழில் மொழி, சென்னை 28 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.நாடகங்கள், சிறு கதாபாத்திரங்கள் என சினிமா வாழ்க்கையை தொடங்கிய இவர் 1000 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனையும் புரிந்துள்ளார்.

இவருக்கு இருக்கும் வரவேற்பை கண்டு தனது சம்பளத்தை ஒருநாள் கால்ஷீட்டுக்கு ஒரு கோடியாக உயர்த்தியுள்ளாராம்.மேலும் இவருடைய சொத்துக்கள் ரூ 320 கோடி.

இது தவிர இவருக்கு முக்கிய பிரபலங்கள் குடியிருக்கும் ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் ஒரு பெரிய பங்களா இருக்கிறது.

இதோடு கோடிக்கணக்கில் வருமானம் தரும் விவசாய நிலங்களும், Audi R8, Audi Q7, Mercedez Benz என உயர் ரக கார்களும் வைத்திருக்கிறாராம்.


Post your comment

Related News
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
விபசாரத்தில் ஈடுபடும் நடிகைகள் பட்டியல்: நடிகை ஸ்ரீரெட்டி ஏற்படுத்திய பரபரப்பு
நடிகர் பாண்டியராஜனுக்கு டாக்டர் பட்டம்
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்
போலிசிடம் வசமாக மாட்டிய பிரபல நடிகர் கைது!
சினிமா நடிகருக்கு பெண் ரூபத்தில் வந்த எமன்! கோர சம்பவம் - போட்டோ உள்ளே
காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்களை தாக்கிய இளைஞர்களுக்கு கமல்ஹாசன் கண்டனம்
டிக்கெட்டிலிருந்து ஒரு ரூபாய் வசூல்... விஷாலுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் கண்டனம்!
பாவனாவுக்கு நடந்த பாலியல் சதிக்கு பின்னால் பிரபல நடிகர்? புது சர்ச்சை
விஷால் இப்படியும் உதவிகள் செய்து வருகிறாரா?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions