ஜூனில், 'பிரதர்ஸ்' டிரைலர் ரிலீஸ்!

Bookmark and Share

ஜூனில், 'பிரதர்ஸ்' டிரைலர் ரிலீஸ்!

கப்பார் இஸ் பேக் படத்திற்கு பிறகு அக்ஷ்ய் குமார் நடித்து வரும் படம் 'பிரதர்ஸ்' கரண் மல்கோத்ரா இயக்கும் இப்படத்தில் அக்ஷ்ய் குமாருடன் சித்தார்த் மல்கோத்ரா, ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

ஆக்ஷ்ன் படமாக உருவாகி வரும் இப்படம் ஜூலை 31ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் அது ஆகஸ்ட் 14ம் தேதிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், கப்பார் இஸ் பேக் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்ஷ்ய் குமாரிடம், பிரதர்ஸ் படத்தின் டிரைலர் எப்போது ரிலீஸ் ஆகும் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அக்ஷ்ய், ஜூனில் பிரதர்ஸ் டிரைலர் ரிலீஸாகும் என்றார். 

 


Post your comment





Related News
பொதுமக்கள் உதவியில் நடந்த 'தேவதாஸ் பிரதர்ஸ்' படப்பிடிப்பு!
திருப்பதி பிரதர்ஸுக்கு புதுப்படம் நடித்துத் தரும் கமல்
ஏப்ரல் மாதம் திருப்பதி பிரதர்ஸ் மாதம்
கமல் பிறந்தநாளில் உத்தமவில்லன்! திருப்பதி பிரதர்ஸ் முடிவு!
விமலை டம்மியாக்கி கடுப்பேற்றும் லிங்குசாமி பிரதர்ஸ்..!
அஜீத்தின் 54வது படத் தலைப்பு \'விநாயகம் பிரதர்ஸ்\'.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions