சாதனை படைக்கும் ப்ரூஸ் லீ பட விற்பனை

Bookmark and Share

சாதனை படைக்கும் ப்ரூஸ் லீ பட விற்பனை

டோலிவுட்டின் மெகா பவர் ஸ்டார் நடிகர் ராம் சரண் நடித்து வரும் ப்ரூஸ் லீ படத்தின் விற்பனை தற்போது சூடுபிடித்துள்ளது. இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கின்றார்.

நீண்ட இடைவெளிக்கு பின் டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதால் இப்படத்தின் விற்பனை எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ளதாக தெரிகிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் பல மாவட்டங்களில் இப்படத்தின் விற்பனை முன் எப்போதும் இல்லாத வகையில் பெரிய தொகைக்கு கை மாறியுள்ளது.

தயாரிப்பாளர் தன்னயா தயாரிப்பில் உருவாகி  வரும் இப்படத்திற்கு  இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என தெரிகிறது. இப்படத்தில்  சண்டைப் பயிற்சியாளராக நடிக்கும் ராம் சரண் இதற்காக  தாய்லாந்த் சென்று சிறப்பு பயிற்சிகள் கற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ காலமானார்
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா..? யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..?
பயங்கரமா.மாஸா பண்ணனும்..! தளபதி 63 பற்றி முதல் முறையாக அட்லீ அதிரடி பேட்டி..!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்
பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..!
விஜய்யின் மெர்சல் தோல்விப்படமா? உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions