பிரமாண்டமாக நடைபெறவுள்ள ப்ரூஸ் லீ இசை வெளியீட்டு விழா!

Bookmark and Share

பிரமாண்டமாக நடைபெறவுள்ள ப்ரூஸ் லீ இசை வெளியீட்டு விழா!

இயக்குநர்  ஸ்ரீனு வைட்டாலா இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் ப்ரூஸ் லீ படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக ராம் சரண் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.  

அதிலும் டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருப்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. தயாரிப்பாளர் தன்னயா தயாரிப்பில் உருவாகி  வரும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை அக்டோபர் மாதம் வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா செப்டம்பர் 26 ஆம் தேதி பிரமாண்டமாக நடக்கவுள்ளது. இவ்விழாவில் பங்கேற்க டோலிவுட் பிரபலங்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்படுள்ளது.


Post your comment





Related News
சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ காலமானார்
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா..? யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..?
பயங்கரமா.மாஸா பண்ணனும்..! தளபதி 63 பற்றி முதல் முறையாக அட்லீ அதிரடி பேட்டி..!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்
பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..!
விஜய்யின் மெர்சல் தோல்விப்படமா? உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions