தமிழுக்கு வருகிறது புரூஸ் லீ 2

Bookmark and Share

தமிழுக்கு வருகிறது புரூஸ் லீ 2

தெலுங்கில் தமிழ் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் பல தமிழ் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரிலீசாகி வருகிறது. அதுபோல், தெலுங்கு படமும் தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீசாகிறது.

அந்தவகையில் சமீபத்தில் மகேஷ் பாபு நடித்த ‘ஸ்ரீமந்துடு’ படம் தமிழில் ‘செல்வந்தன்’ என்னும் பெயரில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது மகேஷ் பாபுவை தொடர்ந்து ராம் சரண் நடிக்கும் ‘புரூஸ் லீ’ படம் தமிழில் ‘புரூஸ் லீ 2’ என்ற பெயரில் டப் செய்து வெளியாக இருக்கிறது. மேலும் ‘என்னை அறிந்தால்’ படத்திற்குப் பிறகு அருண் விஜய் இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் அமிதாஸ், நதியா, சம்பத், சாயாஜி ஷிண்டே உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் அக்டோபர் 7ம் தேதி நடக்க இருக்கிறது.


Post your comment





Related News
ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா..? யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..?
பயங்கரமா.மாஸா பண்ணனும்..! தளபதி 63 பற்றி முதல் முறையாக அட்லீ அதிரடி பேட்டி..!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்
பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..!
விஜய்யின் மெர்சல் தோல்விப்படமா? உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions