ஜி.வி.பிரகாஷிற்காக களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷிற்காக களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே

இளைய தளபதியின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. அவர்களுக்கு ஒருவரை பிடித்து விட்டால் அல்லது விஜய் ரசிகராக இருந்தால் தங்கள் ஆதரவை அவர்களுக்கும் கொடுப்பார்கள்.

அப்படித்தான் இன்று வெளியாக இருக்கும் புருஸ்லீ படத்திற்கு விஜய் ரசிகர்கள் தங்கள் ஆதரவை தந்துள்ளனர், இதற்காக பல இடங்களில் போஸ்டர் அடித்துள்ளனர்.

மேலும், ஜி.வி.பிரகாஷ் பல பேட்டிகளில் தன்னை விஜய் ரசிகர் என்று சொல்லியது மட்டுமில்லாமல், அவருக்கு ஆதரவாக இறங்கி பிரபல ஆங்கில பத்திரிக்கையிடம் சண்டைப்போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions