அக்டோபர் 16-ல் ப்ரூஸ் லீ?

Bookmark and Share

அக்டோபர் 16-ல் ப்ரூஸ் லீ?

டோலிவுட்டின் மெகா பவர் ஸ்டார் நடிகர்  ராம் சரண் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங்குடன் இணைந்து நடித்துள்ள ப்ரூஸ் லீ படத்தை இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கி வருகின்றார். இப்படத்தில்  ராம் சரண் ஸ்டண்ட் கலைஞராக அதிரடி ஆக்ஷன் நாயகனாக நடித்துள்ளதால் இப்படத்திற்கு ப்ரூஸ் லீ என பெயர் வைத்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் வெளிவந்து வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். தயாரிப்பாளர் தன்னயா தயாரிப்பில் உருவாகி  வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகின்றார்.

இப்படத்தை அக்டோபர் மாதத்தில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ள படக்குழுவினர் அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இப்படத்தில் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி சிறப்பு தோற்றத்தில் நடிப்பதால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படும் என கூறப்பட்டது. 

ஆனால் இதனை மறுத்துள்ள படத்தின் தயாரிப்பாளர் தன்னயா அறிவிக்கப்பட்ட படி இப்படம் அக்டோபர் 16 ஆம் தேதி திரைக்கு வரும் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா..? யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..?
பயங்கரமா.மாஸா பண்ணனும்..! தளபதி 63 பற்றி முதல் முறையாக அட்லீ அதிரடி பேட்டி..!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்
பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..!
விஜய்யின் மெர்சல் தோல்விப்படமா? உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions